ஆண்குறியின் அளவை பெரிதாக்க உதவும் 5 சிறந்தப் பயிற்சிகள்..!!
ஆண்குறியின் அளவை பெரிதாக்க உதவும் 5 சிறந்தப் பயிற்சிகள்!!! ( Aankuri alavu peridhaaga payirchigal)
1. முதல் பயிற்சி:
உங்கள் கையை ஃபேஸ் புக் லைக் சிம்பல் போல பயன்படுத்தி உங்கள் ஆண்குறியைக் கொஞ்சம் இறுக்கமாக பிடிக்க வேண்டும். பின் மென்மையாக உருவிவிடுதல் போன்று செய்ய வேண்டும். வெவ்வேறு கோணங்களில் இவ்வாறு செய்து வர வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு செய்து வந்தால் ஆண்குறி பெரிதாக வாய்ப்பிருக்கிறது
2. இரண்டாவது பயிற்சி:
உங்களது கட்டை விரலை, ஆண்குறியின் கீழ் பாகத்தில் மென்மையாக அழுத்தி மசாஜ் போல செய்து வந்தால் ஆண்குறி பெரிதாகும். இது ஒரு சிறந்த பயிற்சி என்று கூறப்படுகிறது.
3. மூன்றாவது பயிற்சி:
உங்கள் ஆண்குறியை மென்மையாக பிடித்து கீழ் திசை நோக்கி இழுத்து மசாஜ் போல செய்வதனால் ஆண்குறி பெரிதாகுமாம். மிக அழுத்தமாக பிடித்து செய்துவிடாதீர்கள்.
4. நான்காவது பயிற்சி:
துண்டை இதமான சுடுநீரில் நனைத்து, பிழிந்த பின் உங்கள் ஆண்குறியை சுற்றிப் பிடிக்கவும். இந்த சூட்டின் தன்மை உங்கள் ஆண்குறி பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவும். இதனால், விறைப்புத்தன்மை அதிகரிக்கும் மற்றும் ஆண்குறி பெரிதாகவும் வாய்ப்பிருக்கிறது.
5. ஐந்தாவது பயிற்சி:
இது கொஞ்சம் கடினமான பயிற்சி, விரைப்புத்தன்மையின் போது உங்கள் ஆண்குறியை வேறுபட்ட திசைகளை நோக்கி ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதனால் ஆண்குறி பெரிதாக வாய்ப்புண்டு. ஆரம்ப காலத்தில் சுய இன்பம் காண்பவர்கள் இதை முயற்சிக்க வேண்டாம். இந்த பயிற்சியை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டும்.
aankuriyin alavai peridhaakka udhavum 5 sirandha payirchigal..!!
1. Ungal kaiyai facebook like simbol pola payanbadutthi ungal aankuriyai konjam irukkamaaga pidikka vendum. pin menmaiyaaga uruvividudhal pondru seiyya vendum. vevveru konangalil ivaaru seidhu vara vendum. vaarathirkku oru murai ivvaaru seidhu vandhaal aankuri peridhaaga vaaippirukkiradhu.
2.ungaladhu kattai viralai, aankuriyin keel paagathil menmaiyaaga azhutthi massage seidhu vandhaal aankuri peridhaagum. idhu oru sirandha payirchi endru koorapadugiradhu.
3. ungal aankuriyai menmaiyaaga piditthu keel thisai nokki izhutthu massage seivadhanaal aankuri peridhaagumaam. miga azhutthamaaga piditthu seidhuvidaadheergal.
4. oru thundai idhamaana sudi neeril nanaitthu pizhindha pin ungal aankuriyai suttrip pidikkavum. indha soottin thanmai ungal aankuri pagudhiyil rattha ottam adhigarikka udhavum. idhanaal viraippu thanmai adhigarikkum mattrum aankuri peridhaagavum vaaipirukkiradhu.
5. idhu konjam kadinamaana payirchi, viraippu thanmaiyin podu ungal aankuriyai verupatta thisaigalai nokki stretch seiyya vendum. ivvaaru seivadhaanaal aankuri peridhaaga vaaippundu. aaramba kaalatthil suya inbam kaanbavargal idhai muyarchikka vendaam. indha payirchiyai irandu vaarathirkku orumurai seiyya vendum.
aankuriyin alavai peridhaakka udhavum 5 sirandha payirchigal..!!, ஆண்குறியின் அளவை பெரிதாக்க உதவும் 5 சிறந்தப் பயிற்சிகள், Adult education in tamil, paaliyal kalvi, 18 plus guide for men, angal uruppu peridhaaga, aan uruppu valara, size enlargement tips in tamil, aankuri perithaga valara, aankuri perithaga valara tips in tamil, aankuri perithaga valigal, tamil tips, aankuri massage oil, maruthuvam
Comments
Post a Comment