உடலுறவிற்கு ஆண்குறியின் நீளம் எவ்வாறு இருக்க வேண்டும்..! ஒரு பார்வை

உடலுறவில் ஒரு பெண்ணைத் திருப்திப் படுத்த விறைப்பு நிலையில் ஆண்குறியின் நீளம், உடலுறவிற்கு ஆண் குறியின் நீளம் எவ்வாறு இருக்க வேண்டும்..? – ஒரு பார்வை

பொதுவாக ஒரு ஆண், பருவ வயதை அடைந்த பின்னர் அவனின் ஆண் குறி 3 முதல் 4 அங்குலம் (விறைப்பு தன்மையில்லாத போது) நீளமாக இருப்பதுடன், ஒரு அங்குலம் சுற்றளவு கொண்டிருக்கும். சாதாரண நிலையில் 4 அல்லது 5 அங்குலம் இருக்கும் ஆண் குறி, விறைப்புத் தன்மை அடையும் போது 7 அங்குலம் வரை நீநீநீளும். சுற்றளவு ஒன்றரை அங்குலமாகப் பெருக்கும். எல்லோருக்கும் பொதுவாகக் கட்டாயமாக இப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. இது ஒரு சராசரி அளவு தான்.
விதவிதமான உயரம், அதற்கேற்ப வித விதமான எடைகளில் ஆண்கள் இரு ப்பதை போல அவர்களின் ஆண்குறியும் சிறிதாகவும் பெரிதாகவும் அமைந் திருக்கும். அதைப் பற்றி கவலைப் பட வேண்டியதில்லை. ஏனெனில், சாதார ண நிலையில் ஆண் குறி எந்த அள வில் இருந்தாலும், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் விறைக்கும்போது எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவுக்கு வந்து விடும். அதே போல, ஆண் குறி விறைத்த நிலையில் பெண் குறியின் கடை சிவரை உள்ளே போனால்தான் கரு உருவாகும் என்று கருதவேண்டாம். ஆண் குறியின் முனை சிறிதளவு உள்ளே போனால் கூட போதும்.
  ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்த விறைப்பு நிலையில் ஆண் குறியின் நீளம் 2 அங்குலம் அல்லது 5 செ.மீ. இருந்தாலே போது மானது. ஏனெனில், பெண்ணின் பிறப்புறுப்பின் வெளிப்புற முன் பக்கத்தில் இரண்டு அங்குலத்தில் மட்டும்தான் உணர்ச்சி நரம்பு கள் அமைந்துள்ளன. எனவே ஆண் குறி விறைப்பு நி லையில் இரண்டு அங்குலம் இருந்தாலே போதுமானது. அதற்கு மேல் அதிகமாக இருப்பதால் கூடுதல் இன்பமோ, பயனோ கிடைக்கப் போவதில்லை.
பொதுவாக இயற்கை எல்லா ஆண்களையுமே போதுமான அளவுள்ள ஆண் குறியுடன்தான் படைத்திருக் கிறது. ஆனால், பத்து லட்சத்தில் ஒருவருக்கு விதிவசமாக மிக மிக சிறிய அளவிலான ஆண்குறி, பிற விக் குறைபாடாக அமைந்து விடலாம். இதற்கு “மைக்ரோ பெனிஸ்” (Micro Penis) என்று பெயர். இதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன.
– பாலியல் சிறப்பு மருத்துவர் நாராயண ரெட்டி
udaluravirkku aan kuriyin neelam evvaru irukka vendum, pennnai thirupthi paduttha aan kuri alavu, virapippu thanmai, aangalin kunju periyadhaaga irukka venduma, udal uravu kalvi, paaliyal kalvi 

Comments

Popular posts from this blog

சிறிய ஆண்குறியை பெரியதாக்க என்ன செய்யவேண்டும்..